சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர […]
