ஐரோப்பிய நாடான போலந்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தை எங்கள் நாடு எதிர்கொண்டு வருகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சமீபத்தில் போலந்தில் சினிமா,ஹோட்டல், பனிச்சறுக்கு, திரையரங்குகள் போன்றவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா வைரஸின் பரவல் தீவிரம் அடைந்தால் ஊரடங்கு நடவடிக்கைகள் மீண்டும் அமலில் கொண்டு வர வேண்டிய நிலைமை உருவாகும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இந்நிலையில் போலந்து கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் […]
