பிரான்ஸில் இன்று முதல் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. உலகையே மிரள வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் மூன்றாவது அலையை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே நாட்டில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை […]
