Categories
தேசிய செய்திகள்

Breaking: தமிழகத்தில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட்…. உச்சகட்ட எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடிக்க தடை… மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு… தடையை திரும்பப் பெற ஜி.கே.வாசன் கோரிக்கை…!!!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று மூன்று மாநிலங்களில் அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தத் தொழிலில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 6 […]

Categories

Tech |