Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாலாட்டிய தாய்…. தொட்டில் கயிறு அறுந்து 3 மாத குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததால் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செங்கப்படை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி புனிதா குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைப்பதற்காக தாலாட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு அறுந்து வளர்ந்ததால் பிரியதர்ஷினிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

“வாகன விபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை!”.. அதிவேகத்தில் வந்து மோதிய நபர் கைது..!!

அமெரிக்காவில் பிறந்து மூன்று மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை வாகனம் ஏற்றி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தின் புரூக்ளின், கிளிண்டன் ஹில் என்ற பகுதியில் இருக்கும் ஒரு சாலையின் ஓரத்தில், ஒரு தாய், stroller வண்டியில் தன் குழந்தையை வைத்துத் தள்ளி சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி, கருப்பு நிற வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்திருக்கிறது. அந்த சமயத்தில், திடீரென்று அந்த வாகனம், சாலையோரத்தில் சென்றிக்கொண்டிருந்த அந்தத் தாய் மற்றும் குழந்தை […]

Categories

Tech |