ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்ததால் உலக அளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இங்கு டீசல் மீது 6.45 சென்ட்டும், பெட்ரோல் மீது 4.84 சென்ட்டும் வரியும் விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் […]
