உக்ரைன் நாட்டில் படித்து வந்த 3 தமிழக மாணவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டு உள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உக்ரைனில் தவித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உக்ரைனில் தவித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இவர்களில் கவிதா, […]
