தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தொடர்ந்து சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. அந்த […]
