ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகிறது. சென்ற 2003 ஆம் வருடம் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக 70,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். அதாவது காற்றிலுள்ள வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும்போது வெப்ப அலைகள் ஏற்படுகிறது. […]
