கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நாம் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம்,தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் அளவுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை நாம் உட்கொள்ளவேண்டும். அப்படி நாம் சேர்த்துக்கொள்ளவேண்டிய முக்கியமான மூன்று உணவுகளை பற்றி இதில் பார்ப்போம். இஞ்சி: சளி மற்றும் […]
