கடலூர் மாவட்டம் மலையனூர் பகுதியில் சிவகுருநாதன் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சுமதி உயிரிழந்த நிலையில் சுமதி உயிரிழப்பதற்கு முன்பே சிவகுருநாதன் சென்னையில் தங்கி ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் ஓனருடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் திருமணம் செய்யாமலையே குழந்தை பெற்றுக் கொண்டனர். சுமதி உயிரிழந்த பிறகு மலையனூர் வந்து தங்கிய […]
