நெல்லை தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசந்தா, ஜேசுராஜ், மரியராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து […]
