காவல்துறையினர் 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் யாசர் அராபத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் அனிபா மரைக்காயர் என்பவரும் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். இதேபோன்று தருவைகுளம் பகுதியில் வசிக்கும் மணி என்பவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் […]
