கர்நாடகா பெலக்காவி மாவட்டத்தில் உள்ள முதனூர் கிராமத்தில் அக்டோபர் 23ஆம் தேதி பழைய கிணற்றிலிருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்த அசுத்தமான தண்ணீரை பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயிரிழந்தவர் சிவப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அசுத்தமான […]
