Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விசயம்…. வெளியான பெயர் பட்டியல்….!!!!!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு கர்நாடக பெண் நீதிபதி நாகரத்தினா உள்ளிட்டோர் அடங்கிய 9 பெயர்களை உச்சநீதிமன்றத்தில் கொலிஜீயம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்எம் சுந்தரேஸ், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகரத்தினா, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பேலா திரிவேதி ஆகிய 3 […]

Categories

Tech |