மகளுக்கு வரன் பார்த்துவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பியபோது ,திருவலம் பகுதியில் ஆட்டோ நிலைதடுமாறியாதல் ஏற்பட்ட விபத்தில் பெண்ணின் தயார் உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கு அருகேயுள்ள பரதராமி வி.டி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரே விபத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், காரை பகுதியில் நேற்று முன்தினம் மகளுக்கு வரன் பார்க்க சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். பின் காரை பகுதிக்கு சென்று, வரன் பார்த்துவிட்டு ஊருக்கு செல்ல , […]
