தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து rc15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் வேலையும் முடிந்த பிறகு சங்கர் வேள்பாரி நாவலை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க இருப்பதாக தகவல் […]
