நாமக்கல் மாவட்டத்தில் தனியாக இருந்த பெண்ணை வீட்டில் கட்டிப்போட்டு 3 பவுன் நகையை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள பொதிகை நகரில் அமுதா(48) என்ற பெண் கணவனை இழந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அமுதாவின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 3 பவுன் […]
