காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டம் ஷாகுன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதி முழுவதும் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இழுத்த-துப்பாக்கி சண்டையில் அடையாளம் […]
