வளர்ப்புநாய் கடிக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, பிட்புல் உள்ளிட்ட 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப் பிராணியாக வளர்க்க காசியாபாத் மாநகராட்சி தடைவிதித்திருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் லிப்டில் சென்ற நபரையும், குடியிருப்பு வளாகத்தில் சிறுவனையும் வளர்ப்புநாய் கடித்து குதறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பிட்புல் வகை நாய் கடித்தத்தில் சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது. இந்நிலையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் பிட்புல், […]
