Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை….அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டு பெண்களுக்கு, அந்நாட்டு அரசு சிறந்த அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள அரசு பெண்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் போது, 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தமானது, வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற படுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள மிகவும் […]

Categories
உலக செய்திகள்

இன்றுடன் கடைசி…. சுவிட்சர்லாந்து பணியாளர்களுக்கு குஷியான தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு, ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பணிக்கு வருவது இன்று தான் கடைசி என்று தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அடுத்த வெள்ளிக் கிழமையிலிருந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தேவையில்லை. அதாவது ஒரு சில நாடுகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் ஓய்விற்கு பதில் மூன்று நாட்கள் விடுமுறை கொடுக்க தொடங்கியுள்ளன. எனினும், மீதமிருக்கும் வேலை நாட்களில் சிறப்பாக ஊழியர்கள் உற்பத்தியை வழங்குவதற்காகவும் வேலையில் திருப்தியாக ஈடுபடுவதாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இதே போன்று சுவிட்சர்லாந்தில் 4 நாட்களுக்கு பணி என்றும் மூன்று நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தீபாவளிக்கு அடுத்து வரும் சனிக்கிழமையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை தரவேண்டுமென்று ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் இந்த மாதத்தின் முடிவிலேயே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 1 முதல் 3 […]

Categories

Tech |