கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சில நாடுகள் முழுமையாக வெளியிடவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் வுஹான் பகுதியிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் ஆட்டி படைத்துள்ளது. தற்போது வைரஸ் தொற்றின் பாதிப்பு பல்வேறு கட்டுப்பாடுகள் நடவடிக்கைகளுக்கிடையில் குறைந்துகொண்டு வருகிறது. அதனால் பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின் நிலைமை குறித்து உலக சுகாதார […]
