தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு தற்போது இங்கு மூன்று நட்சத்திர அங்கீகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு அமைச்சகத்தின் மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஸ்டார் ரேட்டிங் […]
