சென்னையில் உள்ள ஆவடி திருச்சி மற்றும் சிவகாசி ஆகிய மூன்று மாவட்டங்களில் மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 21 மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் மூன்று மேயர் பதவிகளை காங்கிரஸ் கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஆவடி, திருச்சி மற்றும் சிவகாசி ஆகிய மாவட்டங்களின் மேயர் பதவிகளை காங்கிரஸ் […]
