நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அழுவது தொடர்ந்து வரும் நேற்று முன்தினம் இரவு அங்கு பொக்லைன் மூலம் மணல் அள்ளப்படுவதாக பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் எருமபட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ […]
