Categories
உலக செய்திகள்

பெற்ற மகனை கொடூரமாக கொன்ற பெற்றோர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

ஈரானில் பெற்ற மகனை கொடூரமாக கொன்ற பெற்றோர் மேலும் இரண்டு கொலைகள் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் 47 வயதுடைய Babak Khorramdin என்ற திரைப்பட இயக்குனரின் உடல் பாகங்கள் மட்டும் கடந்த மே மாதத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் இயக்குனரின் பெற்றோர் Akbar Khorramdin மற்றும் Iran Mousavi இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் தங்கள் மகனுக்கு தூக்க மருந்தை கொடுத்து தூங்கிய பின்பு கத்தியால் கொடூரமாக குத்திக் […]

Categories

Tech |