கரூர் மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் லாலாபேட்டை அடுத்துள்ள வீரிய பாளையத்தில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு மனைவி முத்துலட்சுமி, சுபிக்ஷா (8), திரிஷா (3), கிஷாந்த் (6) ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே […]
