நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி அருகே நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் மூன்று குழந்தைகளும் அந்த காருக்குள் வசமாக சிக்கிக் கொண்டனர். இதையடுத்து வெளியே வர முடியாமல் திணறிய நாகராஜன் என்பவரின் மகள் நித்திரை (7), மகன் […]
