இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை கடுமையாக வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி மாதம் அரியானாவில் உள்ள ரேவரி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் உடல் […]
