துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு 2 கிலோ 880 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த மூன்றுபேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துபாயிலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் வந்து இறங்கின. அந்த விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின்பேரில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் […]
