யூடியூபில் ஆபாச படங்களில் நடிக்க வைக்கப்பட்ட பெண்களை உரிமையாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியை சேர்ந்தவர்களான முகேஷ் குப்தா(29,) ஜிதேந்திரா குப்தா(25), குமார் சவ் (24) இவர்கள் மூவரும் சேர்ந்து குர்ரார்ஹாட்டில் சுமார் 17 யூடியூப் சேனல்களையும் மற்றும் பல ஃபேஸ்புக் முகவரியையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களால் நடத்தப்படும் யூடியூப் சேனல்களை 20 மில்லியனுக்கும் மேல் சந்தாதாரர்கள் பயன்படுத்துகிறார்கள். தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்துவதற்காகவும் பணம் சம்பாதிக்கும் […]
