உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த 3 இளைஞர்களுக்கு, தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது . உத்திரபிரதேசத்தில் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் , தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தல் புகார் […]
