கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் 3 இந்திய கனேடியர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். கனடா ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford தனது அமைச்சரவையில் மாற்றம் செய்தார். இதில் சிறு தொழில் மற்றும் red tape துறையில் இணை அமைச்சராக இருந்த கனேடிய Prabhmeet Sarkariya தற்போது Treasury Board-ன் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து Parm Gill குடியுரிமை மற்றும் பல்கலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் தற்போது சிறு தொழில் மற்றும் red tape துறையின் இணை அமைச்சராக […]
