ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 3 பேர் அமெரிக்காவில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியான கிழக்கு புருன்ஸ்விகில் இந்தியர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நிஷா (33) என்பவர், அவரது மகள் (8) மற்றும் அவரது மாமனார் பரத் பட்டேல் (62) ஆகிய மூவரும் அவர்களின் வீட்டின் பின்புறத்திலிருந்த நீச்சல் குளத்தில் இறந்து சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் வீட்டிலிருந்து பயங்கர அலறல் […]
