பிரித்தானியாவில் 6.7 கிலோ எடையில் மிகப்பெரிய குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. பிரித்தானியாவில் Cherral Mitchell (31) என்ற பெண் 6.7 கிலோ எடையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்த குழந்தை பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த 3 ஆவது மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது. மேலும், இந்த குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் உள்ள John Radcliffe என்ற மருத்துவமனையில் பிறந்ததுள்ளது. அதுமட்டுமின்றி, […]
