இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்பது குறித்து இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 61% மக்கள் ஆதரவுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீதம் மக்கள் ஆதரவுடன் முதலிடம், அசாம் முதல்வர் ஹிமாத் பிஸ்வாஸ் ஷர்மா 62% மக்கள் ஆதரவுடன் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர். இதனைப் போலவே லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் மோடிக்கும் ஒன்பது சதவீதம் […]
