தாய்லாந்தில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பான பிரதமர் செய்தியாளர் மீது சானிடைசரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக 3 அமைச்சர்கள் போர்க்கொடி காட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியின் போது போராட்டத்தை நடத்தினர். இதனால் அந்நாட்டு நீதிமன்றம் அந்த 3 அமைச்சர்ளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பிப்ரவரி […]
