மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் என்ற பகுதியை சேர்ந்த 3.7 அடி உயரம் கொண்ட அங்கேஷ் கோஷ்தி என்ற இளைஞர் குழந்தை பருவம் முதலே பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளார். இருப்பினும் தன்னுடைய உயரத்தை பொருட்படுத்தாமல் பட்டப்படிப்பை முடித்து 2020ஆம் ஆண்டு முதல் வேலை தேடி வருகிறார். ஆனால் எந்த நிறுவனங்களிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கு அவருடைய உயரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கேஷ் கோஷ்தி குறித்து தகவலறிந்த குவாலியர் தெற்கு […]
