நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக சென்னை செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு பேசிய அவர், விடுதலைப் போராட்ட வீரர் மலையாள வெங்கடுப்பதி எத்தலபருக்கு 2.5கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில் சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் […]
