உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவுக்குள் காலடிவைத்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து, தற்போது தான் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 3-வது அலை தொடங்கும் என்று தேசிய covid-19 சூப்பர் மாடல் குழு கணித்துள்ளது. இருந்தாலும் 2-ஆம் அலையை விட 3-ம் அலையின் பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும் என்று குழுவின் […]
