உக்ரைன் ரஷ்யா இடையேயான போரானது இன்று 25வது நாளை எட்டியுள்ளது. இதில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த மாதம் 24 தேதி ஆரம்பித்து உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் அதற்கு ஈடாக போரிட்டு வருவதால் ரஷ்யாவால் தலைநகரை கைப்பற்ற இயலவில்லை. இதனால் ஹைப்பர்சோனிக் போன்ற ஏவுகணை மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயார் உக்ரைன் […]
