விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக டெல்டா ப்ளஸ் வைரஸ் என்ற, கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அனைத்து இடங்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். கொரோனா […]
