ஜியோ நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் 3ஜிபி வரை டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மிக குறைந்த காலகட்டத்தில் ஜியோ நிறுவனமானது அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆஃபர்களையும் வழங்கி உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. மேலும் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவின் ஆஃபர்கள் பார்த்து ஜியோவுக்கு மாறி வருகின்றனர். கொரோனா 2-ஆம் அலையின் பாதிப்பால் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு, ஜியோவின் அதிக […]
