நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சம் அடையும் என பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு பரவி உலகையே ஆட்டிப் படைத்தது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்துமே ஊரடங்கு போட்டு கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தன. இதையடுத்து முதல் அலை முடியத் தொடங்கியதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.. பின்னர் மீண்டும் 2ஆவது அலை புதிதாக தொடங்கியது.. இந்தியாவிலும் இரண்டாவது அலையின் […]
