Categories
தேசிய செய்திகள்

அரசு பணி: இனி 3-ஆம் பாலினத்தவர்களும்…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

சமுதாயத்தில் 3ஆம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் முன்னேறத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம் என மேற்குவங்காள அரசு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து மேற்குவங்காள அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்க அனுமதியளிப்பது தொடர்பான மசோதா அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில் மேற்குவங்காள […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுப் பாலினத்தவர்களாக பிறந்தது எங்கள் குத்தமா?… தாலி கட்டும் நேரத்தில் கைவிரித்த கோவில் நிர்வாகம்…. நடந்தது என்ன?….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த காதலர்கள் நீலன் கிருஷ்ணா மற்றும் ஆத்விகா. 3ஆம் பாலினத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். அதற்குரிய பணிகளை முறைப்படி செய்து, கொல்லங்கோடு பகுதியில் உள்ள கச்சம்குறிச்சி மகாவிஷ்ணு கோவிலில் நேற்று (நவ..24) திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். திருமணப் பத்திரிக்கை அடித்து கோவிலில் திருமணம் நடைபெறுவதாக பல பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் அவர்கள் கோயிலினுள் தாலி கட்டிக்கொள்ள அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் கோயிலுக்கு […]

Categories

Tech |