முதியோர் இல்லத்தில் 100க்கும் அதிகமானோர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல நாடுகள் இடையே பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது கொரோனா வைரசை விட மிகவும் அதிகமாகவும் வேகமாகவும் பரவும் என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பிரிட்டனில் இருந்து வேறு நாடுகளுக்கு வந்தவர்கள் நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பெல்ஜியம் […]
