வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 129 சலுகைகள் மாற்றப்பட்டு, தற்சமயம் அதிகமான டேட்டா வழங்குகிறது இந்தியாவில் வோடபோன் நிறுவனம் தனது ரூ. 129 விலை சலுகையை மாற்றியிருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 129 சலுகையை ரீசார்ஜ் செய்தால் இனி 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 2 G .P. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 S.M.S போன்ற பலன்களும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. வோடாபோனின் இந்த ரூ. 129 சலுகை மாற்றத்தினால் ஏற்கனவே ரூ. 129 சலுகை […]
