பாகிஸ்தானில் மருத்துவ சிகிச்சை அளிக்காமலேயே போலி பில், ஆவணங்கள் தயாரித்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் உள்ள நிறுவனத்தில் அமெரிக்க மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் உள்ள சில மாநிலங்களை சேர்ந்தவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை கவனித்து வருகிறது. இந்த வகையில் பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரை சேர்ந்தவர் முகமது ஆதிக். இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முகமது ஆதிக் இந்தியா உட்பட […]
