மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் தனது வங்கி கணக்கில் 29 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்து வந்துள்ளார். தனது முதிர்வு காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதற்காக இந்த பணத்தை ஆரம்பம் முதலே சேமித்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி ஒரு மோசடி கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக அந்த முதியவரிடம் கூறியுள்ளார். உங்களின் கேஒய்சி தகவல்கள் வங்கி கணக்கில் இணைக்கவில்லை. […]
