Categories
உலக செய்திகள்

ரம்ஜான் பண்டிகையில் வன்முறை.. 29 பேருக்கு மரணதண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

காங்கோ குடியரசில் ரம்ஜான் பண்டிகையின் போது இஸ்லாமியரர்களுக்கிடையே நடந்த மோதல் வன்முறையாக மாறி சுமார் 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் இருக்கும் தியாகிகள் மைதானத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு இஸ்லாமிய குழுக்கள் ரம்ஜான் பெருநாளை நடத்துவது குறித்து விவாதித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியுள்ளது. இதனால் காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த வன்முறையில் அதிகாரிகள் […]

Categories

Tech |